செமி ஆடோமாடிக் எடைப்போடும் சிறிய பேகிங் மேஷின்.
ரவை அளவு முதல் முந்திரி பருப்பு அளவு வரையிலான பொருட்களை சூப்பர் மார்க்கெட் மற்றும் சிறு தொழில் செய்வோருக்கு பேக்கிங் செய்ய தகுந்த மெசின். குறைந்த விலையில் எளிதாக செட்டிங் செய்ய வசதியானது.
இது தானாகவே நாம் குறிப்பிட்ட அளவை எடைபோட்டு கொட்டும். நிமிடர்திர்க்கு 3 முதல் 6 பேக்கெட்டுகளை நிரப்பலாம் ( மாடல் பொருத்தது ) . இதனோடு சேர்த்து பேண்ட் சீளர் மெஷின், கவர் சீல் செய்ய வாங்கவேண்டி இருக்கும்.
3 பக்கம் சீல் செய்த கவர்கலில் தங்கள் கம்பெனி பெயரை அச்சடித்து வேவ்வேறு நீல அகலங்களில் உல்லே இருக்கும் பொருட்கள், வெளியே தெரிவதுபோல் செய்து வைதிகொள்ளலாம். இந்த கவர்களை ஒரே ஆர்டர் கொடுத்து மொத்தமாக செய்து வைத்துக்கொண்டு பலவிதமான பொருட்க்களை தேவைகேற்ற சமயத்தில் டேட் சீல் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக விநியோகம் செய்துக்கொள்ளலாம்.
1) 15 கிராம் முதல் 500 கிராம் வரை செட்டிங் செய்ய ஒரு சிறிய மாடல் உள்ளது.
2) 100 கிராம் முதல் 1 கிலோ வரை செட்டிங் செய்ய ஒரு பெரிய மாடல் உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
குறைந்த பட்ச்சம் 5 பாக்கெட்டுகள் பேக்கிங்க செய்யலாம். இதுப்போல் புள்ளி ஆட்டோமேடிக் மேஷினில் செய்வது க்கடினம்.
எடை மாற்றி மற்றொரு எடையை செட்டிங் செய்ததுடன் சரியான எடையிலான பாக்கெட்டுகளை பேக்கிங் செய்துக்கொள்ளலாம்
கிட்டதட்ட மளிகை கடையிலுள்ள எல்லா தானியங்களும், எல்லா பருப்பு வகைகளும், மற்றும் எல்லா சிறுதானியங்களும் நாம் செமி ஆட்டோமேடிக் மேசிநில் எடை போட்டுக்கொல்லலாம்.
புள்ளி ஆட்டோமேடிக் வேய்யினக் அண்ட சீலிங்க் மேஷின்.
இந்த மேஷின் பிளாஸ்டிக் கவர் ரோல் மாட்டிவிட்டு தாண்ணிய பொருட்க்களை ஹாப்பரில் கொட்டிவிட்டால், கொஞ்சம் செட்டிங் டைம் எடுதுக்கொள்ளும் பிறகு ஓட ஆரம்பித்தால் ஒரு எடை செட்டிங்க்கு குறைந்தபட்சம் 1500 முதல் 3000 பாக்கெட்டுகள் வரை வேகமாக பேக் செய்து முடித்துவிடும். 50 பாக்கெட்டுகள் மட்டுமே இந்த மேசினில் செய்ய நினைப்பது லாபகரமானதாக இருக்காது, ஏனெனில்செட்டிங் செய்யும்போது ஆரம்பதில் சில பெக்கெட்டுகள் வீணாகும், அதை சரி செய்ய குறைந்தபட்சம் 1000 பேக்கேட்டுகள் ஓட்ட வேண்டும்.